என் நண்பன் கூறுகிறான் என்னவள்
இன்னொருவனுடன் நிட்சயிகபட்டுவிட்டால் என்று
இதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்
அவள் முகபுத்தகத்தில் பதிந்த பதிப்பால்
அனைவரிடமும் வாழ்த்துக்கள் பெற்றாள்
நான் பிறரின் அனுதாபம் பெற்றேன்
அந்த வெகுளி பெண்ணிற்கு தெரியவில்லை
வாழ்த்து மகிழ்ச்சியை பெருக்கும்
அனுதாபம் வாழ்க்கையை வெறுப்படைய செய்யும் என்று
என்னவளே நீ கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்தேன்
இப்பொழுது இன்னொரு வாழ்க்கை வேண்டும் என்றாய்
அதையும் உனக்காக கொடுத்தேன் பெண்ணே
இது போதும் எனக்கு இது போதுமே
நீ கேட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக